ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை போட்டியில் இடம் பெற்ற காந்தாரா

Loading… ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா. இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளியது. இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் … Continue reading ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை போட்டியில் இடம் பெற்ற காந்தாரா